சித்திரப்பூமி
sithirappoomi
விசித்திரமான சோலை , செய்குன்று முதலிய இடங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசித்திரமான சோலை செய்குன்றுமுதலிய இடங்கள். சித்திரப்பூமி வித்தக நோக்கி (பெருங். உஞ்சைக். 33, 7) . Beautiful landscape;
Tamil Lexicon
cittira-p-pūmi,
n. id. +.
Beautiful landscape;
விசித்திரமான சோலை செய்குன்றுமுதலிய இடங்கள். சித்திரப்பூமி வித்தக நோக்கி (பெருங். உஞ்சைக். 33, 7) .
DSAL