Tamil Dictionary 🔍

சித்தாசித்தம்

sithaasitham


ஐயத்துக்கிடமான பொருளை ஏதுவாகக்கொண்டு அனுமானம் செய்வதாகிய ஏதுப்போலிவகை. சித்தாசித்தமாவ தேதுச் சங்கயமாய்ச் சாதித்தல். (மணி.29, 203-4). A fallacious reasoning in which cātaṉam or the minor term given is doubtful;

Tamil Lexicon


cittācittam,
n. siddhāsiddha. (Log.)
A fallacious reasoning in which cātaṉam or the minor term given is doubtful;
ஐயத்துக்கிடமான பொருளை ஏதுவாகக்கொண்டு அனுமானம் செய்வதாகிய ஏதுப்போலிவகை. சித்தாசித்தமாவ தேதுச் சங்கயமாய்ச் சாதித்தல். (மணி.29, 203-4).

DSAL


சித்தாசித்தம் - ஒப்புமை - Similar