சித்தார்த்தி
sithaarthi
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து மூன்றாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டு அறுபதனுள் ஐம்பத்துமூன்றாவது. The 53rd year of the Jupiter cycle;
Tamil Lexicon
s. the 53rd year of the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
, [cittārtti] ''s.'' The fifty-third year of the Hindu cycle, ஓர்வருஷம்.
Miron Winslow
cittārtti,
n. Siddhārthin.
The 53rd year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் ஐம்பத்துமூன்றாவது.
DSAL