சித்தசன்
sithasan
மனத்தில் தோன்றுபவனாகிய மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மனத்தில் தோன்றுபவன்) மன்மதன். சித்தசற் புரிதரு செங்கண்மால் (கந்தபு. மார்க்கண்டேயப். 281). Kāma, as mind-born;
Tamil Lexicon
மன்மதன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cittacaṉ] ''s.'' Kama the Indian Cupid as born (from the mind of Vishnu) or as seated in the heart of lovers, மன்மதன்; [''ex'' சித்தம் ''et'' சன், one born.] Compare மனோ பவன், மனோசன்.
Miron Winslow
cittacaṉ,
n. citta-ja.
Kāma, as mind-born;
[மனத்தில் தோன்றுபவன்) மன்மதன். சித்தசற் புரிதரு செங்கண்மால் (கந்தபு. மார்க்கண்டேயப். 281).
DSAL