Tamil Dictionary 🔍

சித்தசாதனம்

sithasaathanam


வெண்கடுகு ; முன்பே சாதித்த தொன்றைப் பின்னும் சாதிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்கடுகு. (மலை.) 2. White mustard; முன்பே சித்தித்த தொன்றைப் பின்னுஞ் சாதிக்கை. அதுவுஞ் சித்தசாதனம் (சித். மரபுகண்). 1. (Log.) Fallacy of proving what has already been proved;

Tamil Lexicon


வெண்கடுகு.

Na Kadirvelu Pillai Dictionary


citta-cātaṉam,
n. siddha+sādhana.
1. (Log.) Fallacy of proving what has already been proved;
முன்பே சித்தித்த தொன்றைப் பின்னுஞ் சாதிக்கை. அதுவுஞ் சித்தசாதனம் (சித். மரபுகண்).

2. White mustard;
வெண்கடுகு. (மலை.)

DSAL


சித்தசாதனம் - ஒப்புமை - Similar