Tamil Dictionary 🔍

சிண்

sin


சூதாட்டத்திற் கூட்டாளி ; கூட்டாளி ; விளையாட்டில் பின்னும் ஒரு முறை ஆடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையாள். (யாழ். அக.) Personal attendant; சூதாட்டத்திற் கூட்டாளி. 1. Mate, partner in playing dice; கூட்டாளி. 2. Substitute in a game; விளையாட்டிற்பின்னும் ஒருமுறை ஆடுகை. 3. Extra turn which a person is entitled to in a game;

Tamil Lexicon


s. a mate in playing dice; 2. an extra turn to a player in a game.

J.P. Fabricius Dictionary


, [ciṇ] ''s. [prov.]'' A mate, a partner in playing dice, &c., கூட்டாளி. 2. A sub stitute in the play, கையாள். 3. An addi tional turn which a person is entitled to in the play, சூதாட்டுத்தாயம்.

Miron Winslow


ciṇ,
n. (J.)
1. Mate, partner in playing dice;
சூதாட்டத்திற் கூட்டாளி.

2. Substitute in a game;
கூட்டாளி.

3. Extra turn which a person is entitled to in a game;
விளையாட்டிற்பின்னும் ஒருமுறை ஆடுகை.

ciṇ
n. perh. சின்னன்.
Personal attendant;
கையாள். (யாழ். அக.)

DSAL


சிண் - ஒப்புமை - Similar