Tamil Dictionary 🔍

சிங்கியடித்தல்

singkiyatithal


ஒரு விளையாட்டுவகை ; கூத்தாடுதல் ; வறுமையால் முட்டுப்படுதல் ; பெண்மைக்குணமின்றி ஒழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமையால் முட்டுப்படுதல். சோற்றுக்குச் சிங்கியடிக்கிறான். 2. To be in straitened circumstances; to suffer from poverty; முடக்கிய இருகைகளாலும் விலாப்புறங்கனள அடித்துக் கொண்டு கூத்தாடுதல். 1. To beat the sides with the elbows and dance; பெண்மைக்குண்மீன்றி யொழுகுதல். (W.) 3. To behave shamelessly, as a virago; கோலி விளையாட்டிற்கோலியைக் கரமுட்டியால் குழியில் தள்ளுதல். Loc. 4. To push marbles with knuckles, in the children's game of marbles;

Tamil Lexicon


ஒரு விளையாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


ciṅki-y-aṭi-,
v. intr. சிங்கி3+.
1. To beat the sides with the elbows and dance;
முடக்கிய இருகைகளாலும் விலாப்புறங்கனள அடித்துக் கொண்டு கூத்தாடுதல்.

2. To be in straitened circumstances; to suffer from poverty;
வறுமையால் முட்டுப்படுதல். சோற்றுக்குச் சிங்கியடிக்கிறான்.

3. To behave shamelessly, as a virago;
பெண்மைக்குண்மீன்றி யொழுகுதல். (W.)

4. To push marbles with knuckles, in the children's game of marbles;
கோலி விளையாட்டிற்கோலியைக் கரமுட்டியால் குழியில் தள்ளுதல். Loc.

DSAL


சிங்கியடித்தல் - ஒப்புமை - Similar