சங்கபாணி
sangkapaani
[சங்கத்தைக் கையிலுடையவன்] திருமால். Viṣṇu, as holding a conch in His hand;
Tamil Lexicon
விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
caṅka-pāṇi,
n. šaṅkhapāṇi.
Viṣṇu, as holding a conch in His hand;
[சங்கத்தைக் கையிலுடையவன்] திருமால்.
DSAL