சிங்கங்கீறுதல்
singkangkeeruthal
அக்கிநோய்க்குச் செம்மண்ணால் சிங்கவடிவம் எழுதுதல் ; கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கிநோய்க்குப் பரிகாரமாகச் செம்மண்ணால் சிங்கவடிவா மெழுதுதல். To paint a lion with red ochre on the herpes, as a cure; கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல். (J.) To count the number of ciṅkam in the game of tip-cat;
Tamil Lexicon
ciṅkaṅ-kīṟu-,
v. intr. சிங்கம்3+.
To count the number of ciṅkam in the game of tip-cat;
கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல். (J.)
ciṅkaṅ-kīṟu,
v. intr. சிங்கம்1+.
To paint a lion with red ochre on the herpes, as a cure;
அக்கிநோய்க்குப் பரிகாரமாகச் செம்மண்ணால் சிங்கவடிவா மெழுதுதல்.
DSAL