Tamil Dictionary 🔍

சிகரி

sikari


மலை ; கோபுரம் ; கருநாரை ; புல்லுருவி ; எலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See புல்லுருவி. (மலை.) 4. A species of loranthus. [சிகரத்தையுடையது] மலை. கோல வருவியஞ் சிகரியும். (பெருங். நரவாண. 1, 182). 1. Mountain, as being peaked; கோபுரம். மங்குறோய் சிகரி (பரத. பாவ. 29). 2. Tower; See கருநாரை. (பிங்.) 3. Black heron. எலிவகை. (பிங்.) A kind of rat;

Tamil Lexicon


s. a tower, கோபுரம்; 2. a mountain; 3. the black heron, நாரை; 4. a kind of rat, எலிவகை.

J.P. Fabricius Dictionary


, [cikari] ''s.'' A tower, கோபுரம். 2. Moun tain, மலை. W. p. 842. SIKHARI. 3. The black heron, கருநாரை. 4. A rat, எலி. 5. ''(M. Dic.)'' A parasitic plant, புல்லுருவி. ''(p.)''

Miron Winslow


cikari,
n. šikharin.
1. Mountain, as being peaked;
[சிகரத்தையுடையது] மலை. கோல வருவியஞ் சிகரியும். (பெருங். நரவாண. 1, 182).

2. Tower;
கோபுரம். மங்குறோய் சிகரி (பரத. பாவ. 29).

3. Black heron.
See கருநாரை. (பிங்.)

4. A species of loranthus.
See புல்லுருவி. (மலை.)

cikari,
n. prob. girikā.
A kind of rat;
எலிவகை. (பிங்.)

DSAL


சிகரி - ஒப்புமை - Similar