Tamil Dictionary 🔍

சுவிகரி

suvikari


VI. v. t. make a thing one's own, adopt, தனதாக்கு, 2. use, enjoy, அனுபவி; 3. assent, agree, ஒப்புக் கொள்.

J.P. Fabricius Dictionary


, [cuvikri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To assent, to agree, உடன்பட. 2. To enjoy, அனுபவிக்க. 3. To adopt, to make a thing one's own, தனதாக்க; [''ex'' சுவிகாரம்.] வியர்த்தமாகச் சுவிகரியாதிருப்பாயாக. Thou shalt not take the name (of god) in vain. ''(Beschi.)''

Miron Winslow


சுவிகரி - ஒப்புமை - Similar