சாஸ்திரி
saassthiri
ஸ்மார்த்தப்பிராமணர்க்கு வழங்கும் பட்டப் பெயர்களுள் ஒன்று. 2. A title, especially of Smārta Brāhmins; சாஸ்திர மறிந்தவன். 1. One versed in the šastras, learned man;
Tamil Lexicon
cāstiri,
n. šāstrin.
1. One versed in the šastras, learned man;
சாஸ்திர மறிந்தவன்.
2. A title, especially of Smārta Brāhmins;
ஸ்மார்த்தப்பிராமணர்க்கு வழங்கும் பட்டப் பெயர்களுள் ஒன்று.
DSAL