சாஷ்டாங்கநமஸ்காரம்
saashtaangkanamasskaaram
இருகை, இருமுழங்கால், இருதோள், மார்பு, நெற்றி ஆகிய எட்டுறுப்புக்கள் நிலந்தீண்டச் செய்யும் நமஸ்காரம். Prostration by touching ground with the eight limbs, viz., two hands, two knees, two shoulders, chest and forehead;
Tamil Lexicon
s. prostration in which the 8 limbs (2 hands, 2 knees, 2 shoulders, chest & forehead) touch the ground; சாட்டாங்க தெண்டன்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Postration in general.
Miron Winslow
cāṣṭāṅka-na-maskāram,
n. sāṣṭāṅga+
Prostration by touching ground with the eight limbs, viz., two hands, two knees, two shoulders, chest and forehead;
இருகை, இருமுழங்கால், இருதோள், மார்பு, நெற்றி ஆகிய எட்டுறுப்புக்கள் நிலந்தீண்டச் செய்யும் நமஸ்காரம்.
DSAL