Tamil Dictionary 🔍

அஷ்டாங்கநமஸ்காரம்

ashtaangkanamasskaaram


எட்டுறுப்புக்கள் நிலத்தோய வணங்குகை. Prostration in salutation, in which the eight members of the body, viz., feet, hands, shoulders, breast and forehead, touch the ground;

Tamil Lexicon


, ''s.'' Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம்.

Miron Winslow


aṣṭāṅka-namaskāram
n. aṣṭan+aṅga+.
Prostration in salutation, in which the eight members of the body, viz., feet, hands, shoulders, breast and forehead, touch the ground;
எட்டுறுப்புக்கள் நிலத்தோய வணங்குகை.

DSAL


அஷ்டாங்கநமஸ்காரம் - ஒப்புமை - Similar