ஸாஷ்டாங்கம்
saashtaangkam
இருகை, இருதோள் இரு முழந்தாள் மார்பு நெற்றி ஆகிய எண் வகை உடலுறுப்புக்கள். அவன் ஸாஷ்டாங்கமாய் அவரை நமஸ்கரித்தான். The eight parts of the body, viz., hands, shoulders, knees, chest and forehead;
Tamil Lexicon
sāṣṭāṅkam
n. sāṣṭṅga.
The eight parts of the body, viz., hands, shoulders, knees, chest and forehead;
இருகை, இருதோள் இரு முழந்தாள் மார்பு நெற்றி ஆகிய எண் வகை உடலுறுப்புக்கள். அவன் ஸாஷ்டாங்கமாய் அவரை நமஸ்கரித்தான்.
DSAL