Tamil Dictionary 🔍

சாட்டாங்கம்

saattaangkam


இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாஷ்டாங்கமாய். (இலக்.அக.)

Tamil Lexicon


சாஷ்டாங்கம், s. see சாஷ் டாங்க நமஸ்காரம். சாஷ்டாங்கம் பண்ண, to prostrate.

J.P. Fabricius Dictionary


[cāṭṭāngkam ] --சாஷ்டாங்கம், ''s.'' Prostration in worship, or reverence by bringing eight parts of the body in con tact with the ground. viz.; the hands, the feet, the breast, the shoulders and fore head, தெய்வவணக்கம். 2. Prostration in ge neral பணிதல்; [''ex'' ச ''et'' அஷ்டம், eight, and அங்கம், parts.] ''(c.)''

Miron Winslow


cāṭṭāṅkam,
adv.sāṣṭāṅga.
See சாஷ்டாங்கமாய். (இலக்.அக.)
.

DSAL


சாட்டாங்கம் - ஒப்புமை - Similar