சாட்டாங்கநமஸ்காரம்
saattaangkanamasskaaram
இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி