Tamil Dictionary 🔍

சாவிபோதல்

saavipoathal


பயிர் பட்டுப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர் பட்டுப் போதல். கொல்லைதான் சாவிபோய்விட்டாலு மங்குவரு குருவிக்கு மேய்ச்சலுண்டு (குமரே. சத. 79). To perish, to blighted, as crop;

Tamil Lexicon


cāvi-pō-,
v. intr. சாவி1+.
To perish, to blighted, as crop;
பயிர் பட்டுப் போதல். கொல்லைதான் சாவிபோய்விட்டாலு மங்குவரு குருவிக்கு மேய்ச்சலுண்டு (குமரே. சத. 79).

DSAL


சாவிபோதல் - ஒப்புமை - Similar