வாளிபோதல்
vaalipoathal
குதிரை முதலியன வட்டமாயோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை முதலியன வட்டமாயோடுதல். மாதிர முறப்பல வாளி போதுமால் (பாரத. சூது.121). To run in a circle, as a horse;
Tamil Lexicon
vāḷi-pō-
v. intr. வாளி2+.
To run in a circle, as a horse;
குதிரை முதலியன வட்டமாயோடுதல். மாதிர முறப்பல வாளி போதுமால் (பாரத. சூது.121).
DSAL