Tamil Dictionary 🔍

சாறிப்போதல்

saarippoathal


பயனின்றிப் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிகூலப்படுதல். காரியஞ் சாறிப்போயிற்று. (W.) To prove futile; to fail, as a business;

Tamil Lexicon


cāṟi-p-pō-,
v. intr. சாறு-+.
To prove futile; to fail, as a business;
பிரதிகூலப்படுதல். காரியஞ் சாறிப்போயிற்று. (W.)

DSAL


சாறிப்போதல் - ஒப்புமை - Similar