சாணிபோடுதல்
saanipoaduthal
எருது , பசு முதலியன மலங்கழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசு மலங்கழித்தல். To evacuate dung, as cow or buffalo; வெற்றிலையை யெண்ணுகையில் கள்ளத்தனமாகச் சிலவற்றை அடிக்கையால் நழுவவிடுதல். Loc. To drop stealthily some betel-leaves into the basket while counting them;
Tamil Lexicon
cāṇi-pōṭu-,
v. intr. id. +.
To evacuate dung, as cow or buffalo;
பசு மலங்கழித்தல்.
cāṇi-pōṭu-
v. intr. சாணி+.
To drop stealthily some betel-leaves into the basket while counting them;
வெற்றிலையை யெண்ணுகையில் கள்ளத்தனமாகச் சிலவற்றை அடிக்கையால் நழுவவிடுதல். Loc.
DSAL