Tamil Dictionary 🔍

சாவகாசம்

saavakaasam


விரைவின்மை ; வசதி , சௌகரிய சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌகரிய சமயம். Leisure, opportunity, convenience;

Tamil Lexicon


contr. சாவாசம், s. (ச+அவ காசம்), leisure, opportunity, convenience, சமயம்; 2. procrastination, தாமசம். சாவகாசமாய், leisurely. சாவகாசத்திலே செய், do it at your leisure. சாவகாசப்படவில்லை, it is not convenient. சாவகாசம்பார்த்துப்போ, go or visit at a convenient time.

J.P. Fabricius Dictionary


, [cāvakācam] ''s.'' Time, leisure, oppor tunity, convenience, சமயம். 2. Slowness, procrastination, விரைவின்மை; [''ex'' ச ''et'' அவகா சம், leisure.] ''(c.)'' சாவகாசம்பார்த்துப்போ. Watch a convenient opportunity, and go. சாவகாசப்படவில்லை. It was not convenient. சாவகாசத்திலேசெய். Do it at your leisure.

Miron Winslow


cāvakācam,
n. sāvakāša.
Leisure, opportunity, convenience;
சௌகரிய சமயம்.

DSAL


சாவகாசம் - ஒப்புமை - Similar