Tamil Dictionary 🔍

சாளை

saalai


ஒரு மீன்வகை , குடிசை , வழிந்துவிழும் வாய்நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிந்து விழும் வாய்நீர். Colloq. Dribble, saliva flowing from the mouth; குடியை சாசை போட்டான். (சங்.அக.) Hut, hovel; எட்டு அங்குலவளவு நீளமுள்ள கடல்மீன் வகை. (W.) Oil sardine, bluish, attaining 8 in. in length, species of Clupea;

Tamil Lexicon


, [cāḷai] ''s.'' A kind of fish, the sardel or sardine, ஓர்மீன். ''Sa. S'a'lâ.'' 2. [''prov. pro bably a corruption of'' சாலை.] A hut, குடி சை. ''(c.)''

Miron Winslow


cāḷai,
n. sāla.
Oil sardine, bluish, attaining 8 in. in length, species of Clupea;
எட்டு அங்குலவளவு நீளமுள்ள கடல்மீன் வகை. (W.)

cāḷai,
n. šālā.
Hut, hovel;
குடியை சாசை போட்டான். (சங்.அக.)

cāḷai,
n. cf. lālā.
Dribble, saliva flowing from the mouth;
வழிந்து விழும் வாய்நீர். Colloq.

DSAL


சாளை - ஒப்புமை - Similar