Tamil Dictionary 🔍

சாலினி

saalini


அருந்ததி ; தேவராட்டி ; பேய்ப்பீர்க்கங்கொடி ; கள்வாணிச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவராட்டி. பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி. (சிலப்.12, 7); 1. Woman employed in pronouncing oracles under the influence of a spirit See அருந்ததி. கடவு ளொருமீன் சாலினி யொழிய (பரிபா. 5, 44). 2. Wife of Vasiṣṭha. See பேய்ப்பீர்க்கு. (தைலவ. தைல. 52.) 1. Bitter luffa. See பீர்க்கு. (மலை.) 2. Sponge gourd. கள்வாணிச்சி. (அக. நி.) Woman who deals in toddy;

Tamil Lexicon


s. a woman who pronounces oracles under the influence of a spirit, தேவராட்டி; 2. (*சாலி) a woman who deals in toddy, கள்வாணிச்சி.

J.P. Fabricius Dictionary


, [cāliṉi] ''s.'' A woman who deals in toddy and vinous liquors, கள்வாணிச்சி. (See சாலி, 4.) 2. A woman employed to utter oracles, supposed to be temporarily pos sessed, தேவர்க்காடுவாள். ''Sa. Sâlinee.'' 3. The பீர்க்கு plant. ''(M. Dic.)''

Miron Winslow


cāliṉi,
n. šālinī.
1. Woman employed in pronouncing oracles under the influence of a spirit
தேவராட்டி. பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி. (சிலப்.12, 7);

2. Wife of Vasiṣṭha.
See அருந்ததி. கடவு ளொருமீன் சாலினி யொழிய (பரிபா. 5, 44).

cāliṉi,
n. perh. jālinī. [K. jālinī .]
1. Bitter luffa.
See பேய்ப்பீர்க்கு. (தைலவ. தைல. 52.)

2. Sponge gourd.
See பீர்க்கு. (மலை.)

cāliṉi,
n. சாலி1.
Woman who deals in toddy;
கள்வாணிச்சி. (அக. நி.)

DSAL


சாலினி - ஒப்புமை - Similar