Tamil Dictionary 🔍

சானி

saani


மனைவி ; பொதுமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி. (Insc.) 1. Wife; வேசி. (யாழ். அக.) 2. Harlot;

Tamil Lexicon


s. a lady, மேன்மகள்; 2. wife, மனைவி; 3. a prostitute, வேசி. துரைசானி, a lady of rank.

J.P. Fabricius Dictionary


வேசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāṉi] ''s.'' A lady of rank, as துரைசானி. 2. ''[vul.]'' A prostitute, பொதுமடந்தை. ''(R.)''

Miron Winslow


cāṉi,
n. jāni.
1. Wife;
மனைவி. (Insc.)

2. Harlot;
வேசி. (யாழ். அக.)

DSAL


சானி - ஒப்புமை - Similar