Tamil Dictionary 🔍

சார்வரி

saarvari


அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்து நான்காம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபது ஆண்டுகளுள் முப்பத்துநான்காவது. The 34th year of the Jupiter cycle;

Tamil Lexicon


s. the 34th year of the Hindu Cycle.

J.P. Fabricius Dictionary


, [cārvari] ''s.'' The thirty-fourth year of the Hindu cycle, ஓர்வருடம்.

Miron Winslow


cārvari,
n. šārvarī.
The 34th year of the Jupiter cycle;
அறுபது ஆண்டுகளுள் முப்பத்துநான்காவது.

DSAL


சார்வரி - ஒப்புமை - Similar