Tamil Dictionary 🔍

சார்வபௌமன்

saarvapauman


ஒருவனைப் பணியாது உலகாள்வோனாகிய பேரரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரவர்த்தி. Emperor, universal monarch;

Tamil Lexicon


[cārvapaumaṉ ] --சார்வபூமன், ''s.'' An independent sovereign, சக்கிரவர்த்தி; [''ex'' சர்வம், all, ''et'' பூமி, earth.] ''(p.)''

Miron Winslow


cārva-paumaṉ,
n. sārvabhauma.
Emperor, universal monarch;
சக்கரவர்த்தி.

DSAL


சார்வபௌமன் - ஒப்புமை - Similar