சார்வபௌமம்
saarvapaumam
வடதிசை யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டதிக்கஜங்களில் ஒன்றாகிய வடதிசையானை. (சூடா.) The male elephant of the northern region, one of aṣṭa-tik-kajam, q. v.;
Tamil Lexicon
சார்வபூமம், s. the elephant of Kuvera which supports the north point, வடதிசையானை. சார்வபௌமன், சார்வபூமன், a mighty king like Kuvera.
J.P. Fabricius Dictionary
[cārvapaumam ] --சார்வபூமம், ''s.'' The elephant of Kuvéra, which supports the north point, வடதிசையானை. W. p. 921.
Miron Winslow
cārvapaumam,
n. sārvabhauma.
The male elephant of the northern region, one of aṣṭa-tik-kajam, q. v.;
அஷ்டதிக்கஜங்களில் ஒன்றாகிய வடதிசையானை. (சூடா.)
DSAL