சர்வன்
sarvan
சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) One of ēkātaca-ruttirar, q.v.; சிவன். šiva;
Tamil Lexicon
s. Siva சிவன். சர்வாணி, Parvathi, as the spouse of Sarva (Siva.)
J.P. Fabricius Dictionary
Carvaṉ,
n. šarva.
šiva;
சிவன்.
carvaṉ
n. šarva.
One of ēkātaca-ruttirar, q.v.;
ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.)
DSAL