சிறப்பெழுத்து
sirappeluthu
ஒரு மொழிக்குச் சிறப்பாக அமைந்துள்ள எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மொழிக்கே சிறப்பாக உரித்தான எழுத்து. (நன்.274.) Alphabetic letter peculiar to a language;
Tamil Lexicon
, ''s.'' Letters in Tamil which have no corresponding letters in Sanscrit, viz.: எ, ஒ, ழ, ற, ன, ஃ, ஒற்றளபு, and some others. 2. Sanscrit letters that have none exactly corresponding with them in Tamil.
Miron Winslow
ciṟappeḻuttu,
n. id. + எழுத்து.
Alphabetic letter peculiar to a language;
ஒரு மொழிக்கே சிறப்பாக உரித்தான எழுத்து. (நன்.274.)
DSAL