Tamil Dictionary 🔍

சார்பறுத்தல்

saarparuthal


துறத்தல் ; பிறப்பறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறத்தல். (சூடா.) 1. To renounce the world; பிறப்பறுத்தல். இறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று (சீவக. 1221). 2. To be freed from births;

Tamil Lexicon


துறவு.

Na Kadirvelu Pillai Dictionary


cārpaṟu
v. intr. சார்பு+அறு2-.
1. To renounce the world;
துறத்தல். (சூடா.)

2. To be freed from births;
பிறப்பறுத்தல். இறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று (சீவக. 1221).

DSAL


சார்பறுத்தல் - ஒப்புமை - Similar