Tamil Dictionary 🔍

கார்த்திகை

kaarthikai


ஒரு நட்சத்திரம் ; ஒரு மாதம் ; கார்த்திகைப்பூ ; கார்த்திகை மாதத்தில் வீடு தோறும் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகையோடு கூடிய நிறைமதி நாள் ; துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு மாதம். (சைவச. ஆசாரி. 79.) 2. cf. kārttika. The eighth month of the Indian calendar ; . 3. See கார்த்திகைப்பூ. (இலக். வி. 192, உரை.) கார்த்திகைமாதத்தில் வீடுதோறும் விளக்கேற்றிக் கொண்டாடும் பூர்ணிமை நாள். 4. cf. kārttika. The full-moon day in the month of Kārttikai when every house is beautifully lit with lamps; துர்க்கை. (திவா.)_x0002_ 5. cf. kārttikēya-sū. Durgā;_x0002_ ஒரு நட்சத்திரம். (திவா.) 1. The constellation pleiades, part of mēṭa-rāci and iṭapa-rāci;

Tamil Lexicon


s. the 8th Hindu month (Nov. -Dec.); 2. the 3rd lunar asterism, the pleiades, கார்த்திகை நக்ஷத் திரம்; 3. a plant, glorisa superba. கார்த்திகைக் கிழங்கு, the root of கார்த்திகை plant. கார்த்திகைப்பிறை, the 3rd phase of the moon in கார்த்திகை. கார்த்திகைப்பிறை கண்டதுபோல், as if one had seen the கார்த்திகைப் பிறை (which is rarely visible).

J.P. Fabricius Dictionary


, [kārttikai] ''s.'' The eighth Hindu month, being part of November and De cember, ஓர்மாதம்.--''Note.'' The Saivas con sider it more sacred than other months, and may abstain from animal food dur ing the month, who at other times use it; and keep it as a season of fast in honor of the canonized pleiades, and their fost er son Skanda. Wils. p. 214. KARTTIKA. 2. The third lunar asterism; the pleiades, regarded as six stars, கிருத்்திகைநட்சத்திரம். 3. The third nacshatra. 4. The day or rather the duration of time during which the moon is in the கார்த்திகை nacshatra, கார்த்தி கைநாள். 5. The November-flower plant, காந்தன், Gloriosa superba, ''L.'' 6. (சது.) Durga, துர்க்கை.

Miron Winslow


kārttikai
n. krttikā.
1. The constellation pleiades, part of mēṭa-rāci and iṭapa-rāci;
ஒரு நட்சத்திரம். (திவா.)

2. cf. kārttika. The eighth month of the Indian calendar ;
ஒரு மாதம். (சைவச. ஆசாரி. 79.)

3. See கார்த்திகைப்பூ. (இலக். வி. 192, உரை.)
.

4. cf. kārttika. The full-moon day in the month of Kārttikai when every house is beautifully lit with lamps;
கார்த்திகைமாதத்தில் வீடுதோறும் விளக்கேற்றிக் கொண்டாடும் பூர்ணிமை நாள்.

5. cf. kārttikēya-sū. Durgā;
துர்க்கை. (திவா.)

DSAL


கார்த்திகை - ஒப்புமை - Similar