சாரியை
saariyai
சார்ந்துவரும் இடைச்சொல் ; குதிரையின் சுற்றுவரவு ; வீரனுடைய நடைவகை ; ஆடல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சார்ந்துவரும் இடைச்சொல். (தொல். எழுத். 118.) Augment used in combination, as of nouns and case-endings; குதிரையின் சுற்றுவரவு. பதினெட்டுச் சாரியையும் (பு. வெ.12, வென்றிப். 13). 1. Pace of a horse in a circle; வீரனுடைய கதிவகை. சாரியை யந்தரத் தியக்கமும் (பெருங்.உஞ்சைக். 37, 30). 2. Course, onward movement, as of a warrior; ஆடல்வகை. பெருநடை சாரியை பிரமரி இவை முதலி£யனவும் (சிலப். 3, 16, உரை). 3. (Nāṭya.) A mode of dancing;
Tamil Lexicon
s. (சார்) connective particles used in derivatives and in the combi-
J.P. Fabricius Dictionary
, [cāriyai] ''s.'' Connective letters, or eu phonic particles in the formation of deri vative words, and in the combination of nouns; as also their cases, &c., பகுதிவிகுதி முதலியவுறுப்புகளைச்சார்ந்துவருமிடைச்சொல். 2. Ex pletive words, connective particles, &c., in the combination of words, பதப்புணர்ச்சிச் சாரியை; [''ex'' சார், ''v.''] See நன்னூல் for the seventeen சாரியை particles.
Miron Winslow
cāriyai,
n. சார்-+இயை-.
Augment used in combination, as of nouns and case-endings;
சார்ந்துவரும் இடைச்சொல். (தொல். எழுத். 118.)
cāriyai,
n. cārikā.
1. Pace of a horse in a circle;
குதிரையின் சுற்றுவரவு. பதினெட்டுச் சாரியையும் (பு. வெ.12, வென்றிப். 13).
2. Course, onward movement, as of a warrior;
வீரனுடைய கதிவகை. சாரியை யந்தரத் தியக்கமும் (பெருங்.உஞ்சைக். 37, 30).
3. (Nāṭya.) A mode of dancing;
ஆடல்வகை. பெருநடை சாரியை பிரமரி இவை முதலி£யனவும் (சிலப். 3, 16, உரை).
DSAL