Tamil Dictionary 🔍

சீர்செய்தல்

seerseithal


ஒழுங்குபடுத்தல் , வரிசைப்படுத்தல் ; திருமணம் முதலியவற்றில் பெண்ணுக்குச் சீர் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகமுதலியவற்றில் சீதனங் கொடுத்தல். To give presents, as to a daughter on the occasion of her marriage;

Tamil Lexicon


சீராக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīr-cey-,
v. intr. id. +.
To give presents, as to a daughter on the occasion of her marriage;
விவாகமுதலியவற்றில் சீதனங் கொடுத்தல்.

DSAL


சீர்செய்தல் - ஒப்புமை - Similar