Tamil Dictionary 🔍

சாரிகொள்ளுதல்

saarikolluthal


நாட்டியத்தில் இடவலமாக ஆடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டியத்தில் இடம் வலமாக ஆடுதல். பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு. 419). To move about or dance in a circle, as in nautch;

Tamil Lexicon


cāri-koḷ-,
v. intr. சாரி1+.
To move about or dance in a circle, as in nautch;
நாட்டியத்தில் இடம் வலமாக ஆடுதல். பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு. 419).

DSAL


சாரிகொள்ளுதல் - ஒப்புமை - Similar