Tamil Dictionary 🔍

ஒப்பாரிகொள்ளுதல்

oppaarikolluthal


இறந்தவனுக்கு ஒப்பாயிருத்தல்பற்றி ஒருவனைச் சமீபபந்துவாக மதித்தல். (W.) To regard one as a near relation because of his resemblance to a deceased member of the family;

Tamil Lexicon


--ஒப்பாரிபிடி த்தல், ''v. noun.'' Esteeming one as a near relation because of his resemblance to a deceased member of the family.

Miron Winslow


oppāri-koḷ
v. tr. id.+.
To regard one as a near relation because of his resemblance to a deceased member of the family;
இறந்தவனுக்கு ஒப்பாயிருத்தல்பற்றி ஒருவனைச் சமீபபந்துவாக மதித்தல். (W.)

DSAL


ஒப்பாரிகொள்ளுதல் - ஒப்புமை - Similar