Tamil Dictionary 🔍

அதரிகொள்ளுதல்

atharikolluthal


கதிரைக் கடாவிட்டு உழக்குதல் ; பகையழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். (மதுரைக். 94.) 1. To thresh grain with cattle; பகையழித்தல். (புறநா. 373.) 2. To tread out enemies, as on a threshing floor;

Tamil Lexicon


கடாவிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


atari-koḷḷu-
v.tr. prob. அதர்1+.
1. To thresh grain with cattle;
நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். (மதுரைக். 94.)

2. To tread out enemies, as on a threshing floor;
பகையழித்தல். (புறநா. 373.)

DSAL


அதரிகொள்ளுதல் - ஒப்புமை - Similar