சாரக்கட்டை
saarakkattai
அணைவளைவைத் தாங்கத் தற்காலிகமாகக் கட்டப்படும் நடுக்கட்டைச்சுவர். (C.E.M.) 2. Centering pier, வளைவைத் தாங்குதற்கென்று கட்டிப் பின்பு எடுத்துவிடக் கூடிய கவர். 1. Temporary wall erected for supporting an arch under construction;
Tamil Lexicon
, ''s.'' A temporary wall, made use of in turning an arch. ''(R.)''
Miron Winslow
cāra-k-kaṭṭai,
n. சாரம்1+.
1. Temporary wall erected for supporting an arch under construction;
வளைவைத் தாங்குதற்கென்று கட்டிப் பின்பு எடுத்துவிடக் கூடிய கவர்.
2. Centering pier,
அணைவளைவைத் தாங்கத் தற்காலிகமாகக் கட்டப்படும் நடுக்கட்டைச்சுவர். (C.E.M.)
DSAL