Tamil Dictionary 🔍

சொற்கட்டு

sotrkattu


பொய். Loc. Falsehood; fib; செல்வாக்கு. Loc. 2. Influence ; தாளக்கட்டுரை. 1. Imitative sounds uttered in drumming, etc. ;

Tamil Lexicon


coṟ-kaṭṭu,
n.சொல் +. [T. sōlkaṭlu.]
1. Imitative sounds uttered in drumming, etc. ;
தாளக்கட்டுரை.

2. Influence ;
செல்வாக்கு. Loc.

coṟ-kaṭṭu
n. சொல்+.
Falsehood; fib;
பொய். Loc.

DSAL


சொற்கட்டு - ஒப்புமை - Similar