சாரமாக்குதல்
saaramaakkuthal
பொருட்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருட்படுத்துதல். அவன் செய்ததைச் சாரமாக்காதே. Nā. To give importance, mind;
Tamil Lexicon
cāram-ākku-,
v. tr. சாரம்3+.
To give importance, mind;
பொருட்படுத்துதல். அவன் செய்ததைச் சாரமாக்காதே. Nānj.
DSAL