சரண்
saran
அடைக்கலம் ; பாதம் ; காண்க : அம்மையார்கூந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சரணம், 1. தனிச்சரண் சரணாமென (திருவாச. 30, 6). . Seeta's thread. See அம்மையார்கூந்தல். (தைலவ. தைல. 14.) . See சரணம். 1. நாகணைமிசை நம்பிரான் சரணே (திவ். திருவாய். 5, 10, 11).
Tamil Lexicon
s. contr. of சரணம்.
J.P. Fabricius Dictionary
, [caraṇ] ''s.'' [''a contraction of'' சரணம்.] Foot of a great person, for the person himself, பாதம். 2. Refuge, asylum, protection, அ டைக்கலம். ''(p.)'' சரணேசரண். Your foot alone are my refuge.
Miron Winslow
Caraṇ,
n. caraṇa.
See சரணம். 1. நாகணைமிசை நம்பிரான் சரணே (திவ். திருவாய். 5, 10, 11).
.
Caraṇ,
n. šaraṇa.
See சரணம், 1. தனிச்சரண் சரணாமென (திருவாச. 30, 6).
.
Caraṇ,
n.
Seeta's thread. See அம்மையார்கூந்தல். (தைலவ. தைல. 14.)
.
DSAL