Tamil Dictionary 🔍

சார்ங்கம்

saarngkam


திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான வில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் பஞ்சாயுதங்களுன் ஒன்றன வில். சார்ங்கநாண் தோய்ந்தவா . . . விரல் (திவ். இயற். 1, 23). 2. Viṣṇu's bow, one of pacāyutam, q.v.; வில். (பிங்.) 1. Bow

Tamil Lexicon


மாதுரங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cārngkam] ''s.'' [''prop.'' சார்ங்ஙம்.] A bow, வில். 2. The bow of Vishnu, விஷ்ணுவின்வில். W. p. 839. S'ARNGA. See சாரங்கம்.

Miron Winslow


cārṅkam,
n. šārṅga.
1. Bow
வில். (பிங்.)

2. Viṣṇu's bow, one of panjcāyutam, q.v.;
திருமாலின் பஞ்சாயுதங்களுன் ஒன்றன வில். சார்ங்கநாண் தோய்ந்தவா . . . விரல் (திவ். இயற். 1, 23).

DSAL


சார்ங்கம் - ஒப்புமை - Similar