Tamil Dictionary 🔍

சாய்மானப்பலகை

saaimaanappalakai


சாய்ந்து கொள்ளுதற்குரிய பலகை ; துணிவெளுக்கும் பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாய்ந்துகொள்ளுதற்குரிய பலகை. 1. A plank used for reclining ; துணிவெளுக்கும் பலகை. Loc. 2. Washboards ;

Tamil Lexicon


cāymāṉa-p-palakai,
n.சாய்மானம் +.
1. A plank used for reclining ;
சாய்ந்துகொள்ளுதற்குரிய பலகை.

2. Washboards ;
துணிவெளுக்கும் பலகை. Loc.

DSAL


சாய்மானப்பலகை - ஒப்புமை - Similar