Tamil Dictionary 🔍

சந்தனப்பலகை

sandhanappalakai


சந்தனமரத்தாலான மணைப்பலகை. சந்தனப் பலகையுஞ் சந்தப் பேழையும் (பெருங். உஞ்சைக். 57, 34). Well-polished seats made of sandalwood;

Tamil Lexicon


cantaṉa-p-palakai,
n. id. +.
Well-polished seats made of sandalwood;
சந்தனமரத்தாலான மணைப்பலகை. சந்தனப் பலகையுஞ் சந்தப் பேழையும் (பெருங். உஞ்சைக். 57, 34).

DSAL


சந்தனப்பலகை - ஒப்புமை - Similar