Tamil Dictionary 🔍

சாய்மானம்

saaimaanam


சார்மணை ; சாய்கை ; ஒரு சார்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பாசாரம். (யாழ். அக.) Conformity, decorum; . 3. See சாய்பு, 2. (W.) சாய்கை. Colloq. 2. Leaning, reclining; சார்மணை. Colloq. 1. Back, as of a chair; a masonry construction to recline;

Tamil Lexicon


, ''s. [vul.]'' A back to lean against, of a chair, couch, &c., சார்வு. 2. Leaning, reclining, inclining, inclina tion, மனச்சாய்வு. 3. Partiality, preference, favoritism, வாரபட்சம்.

Miron Winslow


cāymāṉam,
n.சாய்-. (M. sāymānam.)
1. Back, as of a chair; a masonry construction to recline;
சார்மணை. Colloq.

2. Leaning, reclining;
சாய்கை. Colloq.

3. See சாய்பு, 2. (W.)
.

cāy-maṉam
n. சாய்-.
Conformity, decorum;
ஒப்பாசாரம். (யாழ். அக.)

DSAL


சாய்மானம் - ஒப்புமை - Similar