மாயை
maayai
மூலப்பிரகிருதி ; விந்து , மோகினி ; மாயேயம் என்னும் மூவகைப்பட்ட மலம் ; மாயா பஞ்சகத்துள் ஒன்றாகிய மாயை ; பொய்த் தோற்றம் ; மாயவித்தை ; வஞ்சகம் ; அமானுடசத்தி ; காளி ; பார்வதி ; காண்க : அசுத்தமாயை ; மாயாதேவி ; மாயாபுரி ; திரோதான சத்தி ; ஒரு நரகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாயாபஞ்சகத்துள் ஒன்றாகிய மாயை. 4. (Advaita.) Māyā, one of māyā-pacakam, q.v.; See திரோதான சத்தி. (நாமதீப. 753.) 15. A form of šiva's Energy. which hides spiritual truth from the souls. நரகவகை. (சீவதரு. சுவர்க்கநரகவி. 113.) 14. A hell; . 13. See மாயாபுரி. . 12. See மாயாதேவி. பார்வதி. (நாமதீப. 22.) 11. Pārvati; காளி. (பிங்.) 10. Kāḷi; அமானுஷமான சக்தி. (சூடா.) 9. Extra ordinary or superhuman power; வஞ்சகம். (சூடா.) 8. Deception, fraud, trick; மாயவித்தை. மாயையி னொளித்த மணி மேகலைதனை (மணி. 18, 155). 7. Sorcery, witchcraft, magic; பொய்த்தோற்ற வுரு. 6. Unreal or illusory image; phantom, apparition; பொய்த்தோற்றம். 5. Illusion, unreality; See அசுத்தமாயை. ஆதியோதிய மேதகு மாயை (ஞானா. 14). 3. (šaiva.) Impure Māyā. மும்மலத்துள் விந்து மோகினி மாயேயம் என்று மூவகைப்பட்ட மலம். இவற்றுண் மாயை தெருளும் விந்து மோகினி மாயேயமென விவை மூன்றுதிறமாம் (பிரபோத. 46, 7). 2. (šaiva.) Matter, one of mu-m-malam, q.v.; of three kinds, viz., vintu, mōkiṉi, māyēyam; மூலப்பிரகிருதி. பூதலயமாகின்ற மாயைமுதலென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6). 1. Primordial matter;
Tamil Lexicon
s. falsehood, vanity, ideality of the world, பொய்; 2. deceit, fraud,
J.P. Fabricius Dictionary
, [māyai] ''s.'' Falsehood, vanity, ideality of the world, பொய். 2. A power or energy, as மாயாசத்தி. 3. Deceit, fraud, trick. வஞ்சம். 4. Tricks, jugglery, இந்திரசாலம். 5. Luk shmi. W. p. 657.
Miron Winslow
māyai
n. māyā.
1. Primordial matter;
மூலப்பிரகிருதி. பூதலயமாகின்ற மாயைமுதலென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6).
2. (šaiva.) Matter, one of mu-m-malam, q.v.; of three kinds, viz., vintu, mōkiṉi, māyēyam;
மும்மலத்துள் விந்து மோகினி மாயேயம் என்று மூவகைப்பட்ட மலம். இவற்றுண் மாயை தெருளும் விந்து மோகினி மாயேயமென விவை மூன்றுதிறமாம் (பிரபோத. 46, 7).
3. (šaiva.) Impure Māyā.
See அசுத்தமாயை. ஆதியோதிய மேதகு மாயை (ஞானா. 14).
4. (Advaita.) Māyā, one of māyā-panjcakam, q.v.;
மாயாபஞ்சகத்துள் ஒன்றாகிய மாயை.
5. Illusion, unreality;
பொய்த்தோற்றம்.
6. Unreal or illusory image; phantom, apparition;
பொய்த்தோற்ற வுரு.
7. Sorcery, witchcraft, magic;
மாயவித்தை. மாயையி னொளித்த மணி மேகலைதனை (மணி. 18, 155).
8. Deception, fraud, trick;
வஞ்சகம். (சூடா.)
9. Extra ordinary or superhuman power;
அமானுஷமான சக்தி. (சூடா.)
10. Kāḷi;
காளி. (பிங்.)
11. Pārvati;
பார்வதி. (நாமதீப. 22.)
12. See மாயாதேவி.
.
13. See மாயாபுரி.
.
14. A hell;
நரகவகை. (சீவதரு. சுவர்க்கநரகவி. 113.)
15. A form of šiva's Energy. which hides spiritual truth from the souls.
See திரோதான சத்தி. (நாமதீப. 753.)
DSAL