Tamil Dictionary 🔍

சுவாகாதேவி

suvaakaathaevi


ஓமத்துக்கு அதிதேவதையான அக்கினிதேவன் மனைவி. (பிங்.) Wife of Agni, presiding over sacrificial offerings;

Tamil Lexicon


சுவாகை, wife of Agni.

J.P. Fabricius Dictionary


அக்கினிதேவன்பாரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Wife of the god of fire presiding over burnt offerings.

Miron Winslow


cuvākā-tēvi,
n. id. +.
Wife of Agni, presiding over sacrificial offerings;
ஓமத்துக்கு அதிதேவதையான அக்கினிதேவன் மனைவி. (பிங்.)

DSAL


சுவாகாதேவி - ஒப்புமை - Similar