சாம்பிராணி
saampiraani
காண்க : பறங்கிச் சாம்பிராணி ; ஒரு மரவகை ; மூடன் ; தூபவர்க்கத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடன். 6. Fool, good-for-nothing fellow; தூபவர்க்கம். (பதார்த்த.1072.) 5.Frankincense, olibanum. gumbenzoin; . 4.Benzoin tree, s. tr., Styrax benzoin; . 3.Nitta tree of Africa, .tr. Parkia biglandulosa; . 2. Salai tree. See பரங்கிச்சாம்பிராணி. குதிரை உற்பத்தியாகும் தேசங்களுட் சிறந்த தான ஒரு நாடு. காம்போச மாரியஞ் சாம்பிராணி...முன்னான துரங்கம் (திருவாலவா.27, 73). 1. A district in Malacca famous for its horses;
Tamil Lexicon
(Tel.) incense, frankincense, a fragrant gum, benjamin, benzoni, தூபவர்க்கம்; 2. a fool, a good-for-nothing fellow, மடையன். சாம்பிராணி தூபம்காட்ட, சாம்பிராணி போட, to burn or offer incense. சாம்பிராணித் தூபம், incense. மடய சாம்பிராணி, சாம்பிராணி மான், a dolt, a blockhead. சாம்பிராணி வத்தி, incense-stick.
J.P. Fabricius Dictionary
, [cāmpirāṇi] ''s.'' (''Tel.''
Miron Winslow
cāmpirāṇi,
n.Malay. sāmrāni.
1. A district in Malacca famous for its horses;
குதிரை உற்பத்தியாகும் தேசங்களுட் சிறந்த தான ஒரு நாடு. காம்போச மாரியஞ் சாம்பிராணி...முன்னான துரங்கம் (திருவாலவா.27, 73).
2. Salai tree. See பரங்கிச்சாம்பிராணி.
.
3.Nitta tree of Africa, .tr. Parkia biglandulosa;
.
4.Benzoin tree, s. tr., Styrax benzoin;
.
5.Frankincense, olibanum. gumbenzoin;
தூபவர்க்கம். (பதார்த்த.1072.)
6. Fool, good-for-nothing fellow;
மூடன்.
DSAL