Tamil Dictionary 🔍

பிரிவுபோடுதல்

pirivupoaduthal


கொடுக்கவேண்டிய தொகையை ஆளுக்கு இவ்வளவு என்று பகுத்துக்கொள்ளுதல். 1. To levy contributions; ஏலச்சீட்டு முதலியவற்றிற் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக்கொள்ளுதல். 2. To divide, as profits, discount, etc.;

Tamil Lexicon


pirivu-pōṭu-
v. intr. பிரிவு+. Colloq.
1. To levy contributions;
கொடுக்கவேண்டிய தொகையை ஆளுக்கு இவ்வளவு என்று பகுத்துக்கொள்ளுதல்.

2. To divide, as profits, discount, etc.;
ஏலச்சீட்டு முதலியவற்றிற் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக்கொள்ளுதல்.

DSAL


பிரிவுபோடுதல் - ஒப்புமை - Similar