Tamil Dictionary 🔍

ஜாம்பவான்

jaampavaan


நெடுங்காலம் வாழ்ந்தவனும் இராமபிரானுக்கு இலங்கைப் போரில் உதவியவனுமான கரடிவேந்தன். 1. Jāmbavat, the king of bears, who was long-lived and who helped Rāma at the siege of Laṅkā; மிகவும் முதியவன். 2. Long-lived person, as Jāmbavat who lived during the incarnations of Viṣṇu as Trivikrama, Rāma and Krṣṇa;

Tamil Lexicon


jāmpavāṉ
n. Jāmbavān nom. sing. of Jāmbavat.
1. Jāmbavat, the king of bears, who was long-lived and who helped Rāma at the siege of Laṅkā;
நெடுங்காலம் வாழ்ந்தவனும் இராமபிரானுக்கு இலங்கைப் போரில் உதவியவனுமான கரடிவேந்தன்.

2. Long-lived person, as Jāmbavat who lived during the incarnations of Viṣṇu as Trivikrama, Rāma and Krṣṇa;
மிகவும் முதியவன்.

DSAL


ஜாம்பவான் - ஒப்புமை - Similar